Frogtoon Musique

Aalana Naal Muthala From Kadhal Kavithai by Pushpavanam Kuppusamy

Biographie de l'artiste pour Pushpavanam Kuppusamy

புஷ்பவனம் குப்புசாமி. தமிழிசைக் கலைஞன். எல்லா வகைப் பாடல்களையும் பாடும் திறன்கொண்ட இசைக் கலைஞன். குறிப்பாக மக்களிசையை முதன்மையாகப் பாடி வருபவன்.
தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. சென்னை சத்யபாமா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
மக்களிசை பக்தி இசை மெல்லிசை தமிழிசை இவைகளை மேடைகளில் தனித் தனியாகவும் ஒருங்கினைத்தும் இசை நிகழ்ச்சியாக வழங்கி வருகிறோம்.

ACCUEIL PUSHPAVANAM KUPPUSAMY
POPULAIRES PISTES MIXES ALBUMS
Video 1 : 50